அவுஸ்திரேலியா அணிக்கான வெற்றி இலக்கு

 


இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு 121 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.


போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 120 ஓவர்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

தினேஸ் சந்திமால் 25 ஓட்டங்கள்.

பந்து வீச்சில் கேன் ரிசர்ட்சன் மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.