கொழும்பு ஜெம்பட்டா வீதியில் தமிழரின் கரகாட்டம்!!

 


கொழும்பு ஜெம்பட்டா வீதியில் தமிழரின் பாரம்பரிய நடனமான கரகாட்டம் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கொழும்பு-11ஜெம்பட்டா வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரர் முத்துமாரியம்மன் கோவில் வருடாந்த அலங்கார உற்ஷவம் தற்போது இடம்பெற்றுகொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இன்று ஆலய திருவிழாவின் இரதோற்ஷவ வழிபாடு இடம்பெற்றது.

இதன்போது கொழும்பு கரகாட்டம் நிகழ்வு இடம்பெற்றதுடன்  மயிலாட்டமும் இடம்பெற்றது.

இந்நிலையில்  இதன்போது பலரும் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்வினை நிகழ்வை கண்டுகளித்தனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.