நிலைபெறுதகு வலு அதிகாரசபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்!


இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி நீர், சூரிய ஒளி மற்றும் காற்று போன்றவற்றை மின் உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் அதிகாரிகளை நேரடியாகச் சந்திப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.