மோக்கா சீஸ்கேக்!!


 Ingredients

  • MILKMAID - 1 சிறிய டின்
  • கிறீம் சீஸ் - 500g
  • விப்ட் கிறீம் - 500ml
  • ஜெலட்டின் - 25g
  • NESCAFÉ (3 மே.க. நீருடன் கலந்தது) - 2 மே.க.

அதை உருவாக்குவோம்


1)தூளாக்கிய பிஸ்கட்டுடன் பட்டரைக் கலக்கவும். தட்டின் அடித்தளத்தினல் வைத்து அழுத்தவும்.


2)ஜெலற்றினை சிறிதளவு சுடுநீரில் கலக்கவும்.


3)கிறீம் சீஸ் மற்றும் MILKMAID ஐ சேர்த்து அடிக்கவும். சிறியளவில் அடித்த விப்ட் கிறீமை சேர்க்கவும். NESCAFE பேஸ்றை கலவையுடன் சேர்க்கவும். இறுதியாக ஜெலற்றினையும் சேர்த்துக் கலக்கவும்.


4)தட்டிலுள்ள பிஸ்கட் அடிப்பாகத்தில் கலவையை வைக்கவும். அது கட்டியாக வரும் வரை குளிரூட்டவும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.