முதிய பெண்மணிக்கு வலுக்கட்டாயமாக பி.சி.ஆர் சோதனை!!


 யாழில் வயோதிப பெண் ஒருவருக்கு கதற கதற PCR பரிசோதனை செய்த காணொளி வெளியாகியுள்ளது.

குறித்த வயோதிப மாது தன்னை விடுமாறு கத்தி கூச்சலிட்ட போது சுகாதார அதிகாரிகள் அவரை நகர விடாது PCR பரிசோதனை செய்துள்ளனர்.

இந்நிலையில் அந்த மூதாட்டி கதறி அழும் காணொளி பார்பவர்களை கலங்க வைத்துள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

1 கருத்து:

  1. Casino Slot Machines, Paytable Games - CasinoTaratOdds.org
    Play 텍사스홀덤 slots for free. A simple, yet very exciting 카카오스포츠 casino slots game. You'll 스보벳 find more than 400 online 개집 왕 slots and 온라인 카지노 조작 table games, ranging from casino

    பதிலளிநீக்கு

Blogger இயக்குவது.