பெருவில் விமான விபத்து - 7 பேர் மரணம்!!

 


பெரு நாட்டில், இலகு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்தனர்.


நஸ்கா (Nazca) நகரில் உள்ள மரியா ரீச் (Maria Reiche) விமான நிலையத்தில் இருந்து பயணித்த செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது 5 சுற்றுலாப் பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.