இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.
அதன்படி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை அணித் தலைவர் தீர்மானித்துள்ளார்.
முன்னதாக இடம்பெற்ற முதலாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை