MILKMAID Nutty Log!!
Ingredients
அதை உருவாக்குவோம்
1)பட்டரை MILKMAID உடன் அடிக்கவும் .வெனிலா எசென்ஸ் மற்றும் நொருக்கிய பீனட்களை சேர்க்கவும். நொருக்கிய பிஸ்கட்ஸ்களை சிறிது சிறிதாக மென்மையான மா உருண்டை ஆகும் வரை சேர்த்து கலக்கவும் .
2)கலவையினை 3 உருளைகளாக (மரக் கட்டை வடிவில்) செய்து ஒவ்வொன்றையும் மீதமாக உள்ள நொருக்கிய பீனட்களுடன் ரோல் செய்யவும் . தட்டையான பிளேட் ஒன்றில் பரப்புவதன் மூலமாக அவ் உருளையில் பீனட்கள் நன்கு பூசப்படும் .
3)அலுமினியம் பொயில் அல்லது சுற்றக் கூடிய தாள் ஒன்றினை கொண்டு சுற்றி ஒரு மணித்தியாலம் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும் . பின் எடுத்து தாளினை கழற்றி வெட்டி பரிமாறவும் .
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை