அருள்மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் இரதோச்சவ திருவிழா!📸

 


வல்லிபுர ஆழ்வார் பிலவ வருட மகோற்சவ திருவிழாவில் இன்றைய தினம்15.02.2022 சப்பை இரத உற்சவம் கோலாகலமாக திருவிழா இடம்பெற்றது. காலை ஆறுமணிக்கு கொடித்தம்ப பூசை இடம்பெற்று ஏழுமணிக்கு வசந்த மண்ட பூசை இடம்பெற்று எம்பெருமாள் காலை ஒன்பது மணிக்கு  எழுந்தருளினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.