ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டார்!!
வடமேற்கு சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரான அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரைஷி கொல்லப்பட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை