வலம்புரி சங்கைக் கடத்தியவர் மட்டக்களப்பில் கைது!!

 


பல இலட்சம் பெறுமதியான  வலம்புரி சங்கைக்  கடத்தியவர் மட்டக்களப்பில் கைது.

 

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கைக் கடத்திய நபரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

 

வியாழக்கிழமை(24)  இரவு மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்கை மட்டக்களப்பிற்கு கடத்தி வந்த போது குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

1 கருத்து:

  1. Best Casino | Rated Online Casinos for USA players 2021
    The best online casino 실시간 바카라사이트 sites in USA. We review 1xbet korea the best USA online casino sites and offer a 실시간 스포츠 스코어 detailed comparison of the top rated 실시간 바카라 사이트 online casinos, bonuses and promotions. 바카라 룰

    பதிலளிநீக்கு

Blogger இயக்குவது.