புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு புதிய தலைவர்!!

 


புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் பதவியில் இருந்து அனுர வல்பொல நீக்கப்பட்டுள்ளார்.


அத்துடன், வைத்திய கலாநிதி மஞ்சுள பிரசாத் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.