அரங்கக் கதையாடல் நிகழ்வு!!

 


புத்தாக்க அரங்க இயக்கத்தினால் மெய்நிகர் இணையவழியில் நடாத்தப்படும் வாராந்த அரங்கக் கதையாடல் 78 ஆவது நிகழ்வு 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் அரங்கச் செயற்ப்பாட்டாளர் கலைமாமணி  எஸ்.ரி.குமரன் "உயிர்ப்பு  தெருவெளி ஆற்றுகையும்  படைப்பாக்கமும்"  என்னும் விடயப் பொருளில் கதையாடவுள்ளார்.


இந்நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி 6473348261 கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.