இலங்கையில் இனப்பாகுபாடு உண்டு - மனோ!!
நாட்டில் இனரீதியான பாரபட்சம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்று முன்னாள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழுவில் சாட்சி வழங்கி இருந்த முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தொடர்பாக, வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக மனோகணேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில், காலிக்கு புதிய பிரதேச செயலகம் வழங்கப்பட்டு, நுவரெலியாவுக்கு வழங்கப்படாமை, இதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை