யுக்ரைன் ஜனாதிபதி ரஷ்யாவுக்குப் பதிலடி!!


 ரஷ்யா தமது நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுப்பதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமெர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.


இது உலகப் போரின் ஆரம்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

200,000 ரஷ்ய துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் தற்போது யுக்ரைன் எல்லைக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஏற்கனவே யுக்ரைனுக்கு இராணுவ ரீதியாக ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.