தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த தேசிய மாநாடு!!


 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2022 ம் ஆண்டுக்கான வருடாந்த தேசிய மாநாடு முல்லைத்தீவு , கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாசார

மண்டபத்தில் இன்று காலை 11.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

மேற்படி மாநாடானது அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.