மின்சாரக் கசிவினால் மேல்மாடி முழுமையாக எரிந்து சேதம்!!

 


கம்பகா, றத்தொழுகமவில் மின்சார கசிவால் மேல்மாடி முழுமையாக சேதமடைந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. கிட்டத்தட்ட 5 லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 





Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.