இரு சிறுமிகள் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!!
குருணாகல் - வில்பாவ குளத்தில் நீராடச் சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
காவல்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை