கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது இந்தியா!!

 


சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது.


இந்திய மத்திய சுகாதார அமைச்சகத்தினால். இன்று இந்த திருத்தப்பட்ட புதிய வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள், 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக, 14 நாட்கள் சுயமாக தங்கள் உடல்நிலையை கண்காணித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இந்த புதிய தளர்வு அமுலுக்கு வரவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.