தமிழ் தேசத்தின் கரிநாளாக கூறி யாழ். முற்றவெளியில் பாரிய போராட்டம்!!📸

 


இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் யாழ் , முற்றவெளியில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  



இந்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.