பொதுக்கூட்டமும் நிர்வாக சபை தெரிவும்
திருகோணமலை அன்பு இல்ல பொதுச் சபை உறுப்பினர்களுக்கான பொதுக் கூட்டம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) காலை 10 மணிக்கு அன்பு இல்ல மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக் கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெறவுள்ளது.
எனவே, சகல அங்கத்தவர்களும் இப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அன்பு இல்ல செயற்பாட்டுக்கு உதவுமாறு, அதன் தலைவர் நல்லதம்பி குமணன் அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை