2 நாட்கள் சிகிச்சை பெற்று காலையில் வீடு திரும்பியவர் மாலையில் உயிரிழந்துள்ளார்.

 


சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் 2 நாட்கள் சிகிச்சை பெற்று காலையில் வீடு திரும்பியவர் மாலையில் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி மிருசுவில் - தவசிக்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

73 வயமதான குறித்த முதியவர் சுகயீனமடைந்த நிலையில் 2 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று காலையில் வீடு திரும்பியுள்ளார். 

அன்றே மாலையில் நெஞ்சுவலி காரணமாக வயோதிபர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.