ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

 


ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.


ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.