ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை

 


மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததை அடுத்து பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.