தங்கத்தின் விலை அதிகரிப்பு

 


இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் நெருக்கடியால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாவாகும்.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 139,000 ரூபாவாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.