கிளிநொச்சியில் லிற்றோ சமையல் எரிவாயு விநியோக நிலையம் முன் திரண்ட மக்கள்


 தற்பொழுது  நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான பொருட்கள் தட்டுப்பாடு நிலைமை அடுத்து  இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட லிற்றோ சமையல் எரிவாயு விநியோக நிலையம் முன்னால் அதிகாலை முதல் மக்கள் காத்திருக்கின்றனர்.


இந்த நிலையில்  மட்டுப்படுத்தப்பட்ட அளவில்  சுமார் 75 பேருக்கு மாத்திரமே சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் பலர் சமையல் எரிவாயு பெறச்சென்று ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

-நிருபர் சப்தன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.