அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம்!!

 


அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் 20.03.2022ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில் அகிலஇலங்கை சைவப்புலவர் சங்க தலைவர் சைவப்புலவர் சி.கா.கமலநாதன் தலைமையில்  நடைபெறவுள்ளது 


பரீட்சை சம்பந்தமான விடயங்கள் பட்டமளிப்பு விழா மற்றும் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தீர்மானங்கள்  தொடர்பான முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதனால்  அனைத்து  நிர்வாக செயற்குழு உறுப்பினர்களையும்  தவறாது கலந்து கொள்ளுமாறு அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார் 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.