மதத்தை தாண்டிய மனிதநேயம்!!

 


இலங்கையில் கிருஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவரது தோளில் சாய்ந்து பிக்குனி சிறுமி ஒருவர்  தூங்கிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தென்னிலங்கையில் சென்ற பேருந்து ஒன்றின் ஆசனத்தில் கன்னியாஸ்திரி அருகே அமர்ந்திருந்த பௌத்த துறவியான சிறுமி   ஒருவரே இவ்வாறு உறங்கியுள்ளார்.

குறித்த புகைப்படம் எப்போது எங்கே எடுக்கப்பட்டது போன்ற விபரங்கள் தெரியவரவில்லை.

எனினும் நாட்டில் மதவாதம் பரப்பி மக்களை குழப்பிவிடும் பலர் இருக்கையில், மதத்தை தாண்டிய மனிதநேயத்தை எடுத்துக்காட்டும் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.