கன்டி கிறஞ்ச்!!

 


Ingredients

  • MILKMAID - 1 சிறிய டின்
  • கிறக்கர் பிஸ்கட்ஸ் (நடுத்தர துண்டுகளாக உடைத்தது) - 4 கப்
  • வைட் சொக்லேற் - 600g
  • உலர்ந்த பழங்கள் (றெய்சின்ஸ் அல்லது கலக்கப்பட்ட உலர் பழங்கள்)
  •  - 150g


அதை உருவாக்குவோம்


ஒரு டின்னுக்குள் பொயில் பேப்பரை விரிக்கவும். பெரிய பாத்திரமொன்றில் பிஸ்கட்டுகளைப் போடவும்.


பெரிய சோஸ்பான் ஒன்றில் MILKMAID மற்றும் சொக்லேற்றையும் சேர்த்து குறைந்த வெப்பத்தில் உருக்கவும். மென்மையாக வரும் வரை தொடர்ச்சியாக கலக்கியவாறு சமைக்கவும். பிஸ்கட்டின் மீது ஊற்றவும். பூசப்படும் வரை கலக்கவும்.


தயாராகவுள்ள டின்னினுள் உடனடியாக கலவையைப் பரப்பவும். உலர்ந்த பழங்களைத் தூவவும். கரண்டியின் பின்புறத்தால் மெதுவாக அழுத்தவும்.


1-2 மணித்தியாலங்களுக்கு அல்லது இறுகி வரும் வரை குளிரூட்டவும். பின் துண்டுகளாக வெட்டவும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.