ஊடகவியலாளரின் புகைப்படக்கருவி சேதம்!!
குறித்த சம்பவத்தினை செய்தி சேகரித்து கொண்டிருந்த வவுனியா மாவட்ட ஊடகவியலாளரின் 1,40,000 ரூபா பெறுமதியான புகைப்பட கருவியினை குறித்த பகுதிமக்கள் பறிக்க முற்பட்டதோடு, புகைப்பட கருவியினையும் அடித்து சேதப்படுத்தியுள்ளார்கள்.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரான இராசையா ஜெயசங்கரால் பூவரசங்குளம் பொலிஸில் முறைப்பாடொன்றினை பதிவுசெய்துள்ளார். முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து இது தொடர்பில் பூவரசங்குள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
குறித்த சம்பவத்தில் குருக்கள் புதுக்குளம் பகுதியை சேர்ந்த பு.சிறிதரன் (46), மற்றும் அவரது மகனான சிறிதரன் டினோகாந் (14) ஆகியவர்களே விபத்தில் மரணமடைந்தவர்களாவர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை