குளவி கொட்டியதில் சுமார் 11 பேர் வைத்தியசாலையில்!!

 


ஹப்புத்தளை - கீழ் கல்கந்த தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான சுமார் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஹப்புத்தளை வைத்தியசாலையில் 5 பேர் அனுமதிக்கப்பட்டு, ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன் முன்னதாக தியத்தலாவ வைத்தியசாலையில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காமன்கூத்து நிகழ்வினை தொடர்ந்து அருகிலுள்ள ஆற்றுக்கு மக்கள் சென்ற நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.