குளவி கொட்டியதில் 60 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

 


மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இது தொடர்பான அறிவித்தலை பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் அலுவலகம்   வெளியிட்டுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.