விசா காலத்தை நீடித்தது இலங்கை!!

 


நாட்டிற்கு வந்துள்ள  ரஷ்ய மற்றும் யுக்ரைன் நாட்டவர்களுக்கான விசா செல்லுபடி காலம் 2 மாதங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் இச்சலுகை எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படுவதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.