ஜனாதிபதி வீடு முற்றுகை!!

 


நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி  நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.


ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகிறது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.