கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!
கூட்டு ஒப்பந்தம் வேண்டாம் , காணிகளைப் பெருந்தோட்ட மக்களுக்கு பிரித்து கொடு" எனும் கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில் ,
இன்றைய தினம் கொழும்பில் செங்கோடிச் சங்கம் சார்பில் மீண்டும் விரைந்து கூட்டு ஒப்பந்தத்தை அமுல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை