டீசல் விலையை முன்னிறுத்தி இடப்பட்டிருந்த பதிவு!!

 


எரிபொருள் தட்டுப்பாடு மக்களுக்கு பெரும் அவதியைக் கொடுத்துள்ள  நிலையில் பல இடங்களிலும் மக்கள் தீப்பந்தம் ஏந்தி , வெற்றுக்கான்களோடு போராட்டம் நடாத்தி வருகின்றனர். இந்நிலையில் முகநூல் ஒன்றில் குறித்த படம் பதிவு செய்யப்பட்டு, உள்ளக்குமுறல் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.  


"நாட்ல டீசல் பெற்றோல் விலையெல்லாம் ஏறிப்போச்சு!

இனிமே நம்மளோட கடந்தகால வாழ்க்கைக்கே திரும்ப போய்டவேண்டியதுதான்.

“ எலேய் சின்றாசு 

எர்றா வண்டிய…" 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.