நாளையும் பல மணிநேர மின்வெட்டு அமுல்!!


 நாளையும் (வியாழக்கிழமை ) 7 மணித்தியாலங்கள்

30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் போலவே, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் 5 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.