இன்றைய மின்வெட்டு அறிவிப்பு!!

 


இன்றைய மிக்துண்டிப்பு முறையானது,  A முதல் L வரையான வலயங்களில் இன்று முற்பகல் 9 மணிமுதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் 3 மணி 15 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.


அதற்கமைய, முற்பகல் 9 மணி முதல் மாலை 6.15 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இரண்டு மணி நேரமும், மாலை 6.15 முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள், ஒரு மணிநேரமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


அத்துடன், P முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், இன்று மாலை 3 மணி முதல் இரவு 11 மணிவரையிலான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.