உண்டியலை உடைத்து கொள்ளை கும்பல் கைவரிசை..!

 


யாழ்.புத்துார் பகுதியில் உள்ள சிவன் கோவில் ஒன்றின் திருப்பணி உண்டியலை உடைத்து கொள்ளை கும்பல் பணத்தை திருடிச் சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுவதுடன், சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. 

சீமெந்தினால் செய்யப்பட்டு இரும்பினால் மூடியிடப்பட்டிருந்த திருப்பணி உண்டியலின் பூட்டை உடைத்த கொள்ளை கும்பல் அதிலிருந்த பணத்தை 

கொள்ளையடித்து சென்றுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.