சஜித்தின் அலுவலகத்தில் முட்டை தாக்குதல்!!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே உள்ளிட்ட தரப்பினர் ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், குறித்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை