வூப்பெற்றால் நகரில் SPD காரியாலயத்தில் "மனிதச்சங்கிலி" கோரிக்கை மணு கையேர்ப்பு 📷

 12.03.2022 அன்று  வூப்பெற்றால் நகரில்  SPD காரியாலயத்தில் "மனிதச்சங்கிலி" கோரிக்கை மணு கையேர்ப்பு நிகழ்வு 15.30 மணிக்கு  நடைபெற்றது ,

30 நிமிடங்கள் தாயகவிடயங்கள் உரையாடலாக இடம்பெற்றது. எமது தாயகம் தொடர்பான விடயங்கள் பகிர மேலும் வேறொரு நாள் நேரம் ஒதுக்கி உரையாடுவோமென வூப்பெற்றால் நகர SPD பாராளுமன்ற I.p.markus  

stockschlader wissenschaftlicher mitarbeiter அவர்கள் அறியத்தந்துள்ளார்.

மணு ஒப்படைப்பில் சுதாகர் ,பீற்ரர் ,நகுலேஸ்வரன் ,ஞானம் ஆகியோர் 

கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.