இருட்டிலும் நாயுடனும் ஆர்ப்பாட்டங்கள்

 


கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில், அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இரவு ​வேலையிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பல பிரதேசங்களில் மின்வெட்டு அமுலில் இருக்கிறது.  ​கொழும்பு, கொட்டாஞ்​சேனையில் சில பிரிவுகளில் மின்வெட்டு அமுலில் இருக்கிறது. அந்த பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வீதிக்கு இறங்கிவிட்டனர்.  இருட்டிலும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

இதேவேளை, ராஜகிரிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நாயுடன் மக்கள் கலந்துகொண்டனர். நாயின் கழுத்தில் பதாகையும் கொழுவப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.