சங்குப்பிட்டி விபத்தில் கிளிநொச்சி பிரமந்தனாறு பாடசாலை தமிழ் ஆசிரியர் பரிதாபமாக பலி !


கிளிநொச்சி பிரமந்தனாறு ம.வி தமிழ்பாட ஆசிரியர் ஜெகதீஸ் (காந்தி) 01/04/2022 மாலை 4 மணியளவில் பூநகரி சங்குப்பிட்டி பாதை வீதி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.