தியாகச்சுடர் அன்னை பூபதியின் 34 ம் ஆண்டு நினைவெழிச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் பெல்சியத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவர்களுக்கான வணக்க நிகழ்வுகள் அன்வேர்பன் மாநிலத்தில்  பி.ப 04.30 மணியளவில் தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.இன்றைய நிகழ்வுகள்:சிறப்புரை,பேச்சு,கவிதை,நடனம்,தாயாகப்பாடல்கள் இடம் பெற்றுன. இன்றைய நிகழ்வுகள் யாவும் கொடி கையேற்றலுடன் ,நம்புங்கள் தமிழீழம் பாடல் இசைக்கப்பட்டு எமது தாரக மந்திரத்தோடு நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.