பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகம்!

 


பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவின் பொலன்னறுவை இல்லம் மற்றும் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் பிலியந்தல இல்லத்துக்கு அருகில் கூடிய போராட்டக்காரர்களைக் கலைக்க, பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கண்டி இல்லத்துக்கு அருகில் திரண்ட போராட்டக்காரர்கள் மீதும் கண்ணீர்ப்புகை குண்டுகள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.