ஆரையம்பதியில் விபத்து!!

 


மட்டக்களப்பு ஆரையம்பதியில் தனியார் பஸ்வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இவ்விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.


#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colimbo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.