மக்கள் வெள்ளம் கொழும்பை அடைந்தது!!

 


மக்கள் வெள்ளம் "மக்களைத் துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம்" என்ற தொனிப்பொருளில் கொழும்பு நோக்கிய   தமது பயண்தில்  கொழும்பின் மொரட்டுவை பகுதியை வந்தடைந்துள்ளதாகவும் 

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது காலிமுகத்திடலை நோக்கி நகரவுள்ளதாகவும்  தெரியவருகிறது. 

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colimbo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.