கொழும்பு – கண்டி வீதியில் போக்குவரத்து பாதிப்பு!!

 


களனி, தலுகம பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டம் காரணமாக கொழும்பு – கண்டி வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.


போராட்டக்காரர்கள் மரக்குற்றிகளை எரித்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.