ஊரடங்கு அமுல்!!
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்பட்டுள்ளது.
இன்று (சனிக்கிழமை) மாலை 6 .00 மணி தொடக்கம் திங்கட்கிழமை அதிகாலை 6.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை