டொலரின் பெறுமதி 300 ஐ தாண்டியது!!

 


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி  வெளியிட்டுள்ள இன்றைய  நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் , அமெரிக்க டொலரின் விற்பனை விலை 208. 50 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298.11 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.